Breaking: பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து… யுபிஎஸ்சி அதிரடி உத்தரவு…!!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர். இவர் அலுவலகத்தில் இருப்பவர்களிடம் தனக்கு கலெக்டர் போன்ற மரியாதை வேண்டும் என்று கேட்டதோடு தன்னுடைய சொகுசு காரில் ‌ அனுமதி இன்றி சைரன் வைத்து சுற்றினார்.…

Read more

Other Story