பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேட்டில் பூண்டு மற்றும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ முதல் ரக பூண்டு 340 ரூபாய்க்கும், வெங்காயம் 50 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய…
Read more