பூனைக்கு திருமணம் செய்து…. ஊர்வலமாக அழைத்து செல்லும் மக்கள்…. இப்படியும் ஒரு நம்பிக்கை..!!!
ஒரு சில கிராம மக்கள் மழை பெய்யவில்லை என்றால் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதை நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூனைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றால் மழை பெய்யும் என நம்பிக்கை வைத்துள்ளார்கள்.…
Read more