திடீரென சரிந்த பாறை… பூமிக்குள் புதைந்த 3 வீடுகள்… 7 பேரின் கதி என்ன…? மீட்பு பணியில் சிக்கல்… தி.மலையில் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

Other Story