“நிக்கோலஸ் பூரன் அடித்த சிக்ஸரில் ரசிகரின் தலையை பதம் பார்த்த பந்து”… நேரில் அழைத்து அன்பாக கொடுத்த பரிசு… நெஞ்சை தொட்ட வீடியோ..!!
ஐபிஎல் 2025 தொடரில் பிளேஆஃப் சுற்றுக்காக கடும் போட்டி நடந்து வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நம்பிக்கை வீரரான நிக்கோலஸ் பூரான், தனது அதிரடியான ஆட்டத்தால் அணிக்கு முக்கிய வெற்றிகளை வழங்கி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் 378…
Read more