“3 வருஷமா வேலை தேடியும் கிடைக்கல”… மனவேதனையில் தனக்குத்தானே இரங்கல் போஸ்டர் வெளியிட்ட வாலிபர்… நெட்டிசன்களை வேதனைக்குள்ளாக்கிய பதிவு..!!
பெங்களூரில் பிரசாந்த் ஹரிதாஸ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் LinkedIn ஆப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை தேடி கொண்டே இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து வேலையில்லாமல் திண்டாடி பலமுறை நிர்வாகிகளிடமும், நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக நிராகரிப்பு மற்றும் சரியான பதில் கிடைக்காமல்…
Read more