பிரபல நடிகையின் கார் கண்ணாடியை அடித்து உடைத்து நடு ரோட்டில் அட்டூழியம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
கொல்கத்தாவில் சத்ரன் அவென்யூ என்ற பகுதியில் உள்ள சாலையில் பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் திடீரென்று எதிர்பாராத விதமாக எதிரே வந்த பைக்கின் மீது லேசாக மோதியது. இதில் கோபமடைந்த பைக் ஓட்டுநர்…
Read more