வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழ்நாடு… கவலையே இல்லாமல் படம் பார்க்கும் பிரதமர்… மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு..!!
பெஞ்சல் புயல் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தனர். இந்த புயலின் காரணமாக மொத்தம் 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இடைக்கால…
Read more