நள்ளிரவு 12 மணி… “ஜல் ஜல் சத்தம்”… வா வா என அழைத்த பெண்… தலை தெறிக்க ஓடிய வாலிபர்…. திக் திக் சம்பவம்…!!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் அருகே உள்ள பகுதியில் பாலாஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சூருக்கு தனது சொந்த வேலையின் காரணமாக சென்றுள்ளார். இதையடுத்து வேலை முடிந்தவுடன் அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 12…
Read more