மாநில முழுவதும் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், 3 ஆண்டுகளுக்கு அளவில்லா இன்டர்நெட் பேக்…. சூப்பர் அறிவிப்பு…!!!
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் மற்றும் 3 வருடங்களுக்கு இன்டர்நெட் பேக் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் லேட் அறிவித்துள்ளார். ஒரு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ரக்ஷா…
Read more