எங்க புள்ளைங்க தவிக்கிறாங்க…! நீங்கதான் பாத்துக்கணும்… இபிஎஸ் காரை வழிமறித்து மனம் நொந்து கோரிக்கை விடுத்த பெண்கள்…!!!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணி விழுந்தான் பகுதியில் சர்வீஸ் சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் வேண்டி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம்…
Read more