உச்சகட்ட கொடூரம்…! காதலிக்க மறுத்த பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த நபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் நரேந்திர பஞ்சாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்னா யாதவ் (42) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அவரை காதலிக்கவில்லை. இருப்பினும் நரேந்திர பஞ்சாபி தொடர்ந்து அந்த பெண்ணிடம்…
Read more