“ஆன்லைன் டெலிவரி”… குளித்துக் கொண்டிருந்த பெண்… ரசித்துப் பார்த்து வீடியோ எடுத்த ஊழியர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!
சென்னை வேளச்சேரி பகுதியில் சதீஷ்குமார் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் கஸ்டமர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று…
Read more