தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம்… ரூ.50,000 முதலீடு… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…
Read more