ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரி தேர்வு…. மஸ்க் அறிவிப்பு…!!!
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலே செயலி முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பல அதிரடியான மாற்றங்களை செய்தார். நிறுவன ஊழியர்களின் முக்கிய அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் நீக்கினார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்…
Read more