நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் திடீர் திருப்பம்… சிபிஐ அதிர்ச்சி தகவல்…!!!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது Polygraph சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த சோதனையில் சஞ்சய் ராய் கூறிய…
Read more