பென்ஷன் பணம் வாங்குவோர் கவனத்திற்கு…. இந்த நம்பர் ரொம்ப முக்கியம்…. இதை பெறுவது எப்படி…??
பென்ஷன் வாங்கும் அனைவருக்கும் தாங்கள் உயிரோடு இருக்கிறோமா என்பதை தெரிவிப்பதற்கு தொடர்ந்து பென்ஷன் வாங்குவதற்கும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம். ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து வருகிறார்கள். அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்த சான்றுகளை சமர்ப்பிக்க…
Read more