சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…
Read more