பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு….!!
அசாம் மாநில அரசு தனது ஊழியர்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது மாமியார் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக வருகின்ற நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக பயன்படுத்த முடியாது…
Read more