குடிச்சிட்டு வந்து பணம் கேப்பியா…? கோபத்தில் உலக்கையால் ஒரே போடு… பெற்றோரால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு பகுதியில் சுப்பிரமணியன் (48)-பேச்சியம்மாள் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முத்துமாரி என்ற மகளும் அய்யனார் (20) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு அய்யனாருக்கும் மது குடிக்கும்…
Read more