நடிகர் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய எம்.எஸ் தோனி… வைரலாகும் வீடியோ…!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பிரபல நடிகர் யோகி பாபுவுக்கு தன்னுடைய பேட் ஒன்றினை ஆட்டோகிராப் போட்டு பரிசாக கொடுத்துள்ளார்.…

Read more

Other Story