பேராசிரியர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பாக செயல்படுத்தப்படும் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் பேராசிரியர்கள் நிதி உதவி பெறுவதற்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேளாண்மை அறிவியல், உயிரியல் சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், இயற்பியல் மற்றும்…

Read more

Other Story