மீண்டும் அதிர்ச்சி…!! “கல்லூரி மாணவியை அறையில் பூட்டி வைத்து”… பேராசிரியர் செஞ்ச கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இந்த மாணவி படிக்கும் கல்லூரியில் ஆனந்த் ரவி என்ற 40 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து…
Read more