தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு..? இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்தார் அமைச்சர் சிவசங்கர்..!!!
சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் மற்றும் மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவாக இருக்கிறது. அதன் பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு காட்டினாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு…
Read more