விதிமீறல்: இனி பைக் டாக்சி சேவைகளுக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!
ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்டவற்றின் பைக்டாக்சி சேவையானது விதிமுறைகளை மீறி உள்ளதாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் அங்கு பைக் டாக்சி சேவையை நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,…
Read more