அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு…!!!
உத்திரபிரதேசம் மாநிலம் அயோதியில் புகழ்பெற்ற ராமர் கோவிலை பிரம்மாண்டமாக பாஜக அரசு கட்டியது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு…
Read more