விஜய்யுடன் கூட்டணி சேர்கிறதா தேமுதிக?… வெளிப்படையாக பேசிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…!!!
தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாளான இன்று பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது கையெழுத்து இடப்பட்டு உறுதி செய்யப்பட்டது…
Read more