இது பணியில் இல்லாத அரசு மருத்துவர்களுக்கு ஆப்பு தான்… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் இல்லாத மருத்துவர்களின் விவரங்கள் பயோமெட்ரிக் மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியேற்றுள்ளது. சமீபத்தில் குறித்த நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர் மற்றும் மருந்தாளர் உள்ளிட்ட பணியாளர்கள்…

Read more

ரேபிஸ் நோயை தடுக்க அனைத்து நாய்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு தடுப்பூசி கட்டாயம்… பொது சுகாதாரத் துறை உத்தரவு…!!!

தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து ரேபிஸ் என்ற வெறிநாய்க்கடி நோயை தடுப்பது தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நடத்தப்பட்டது. அதில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இந்த நோயால் வருடத்திற்கு தமிழகத்தில் 10…

Read more

Other Story