“இந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை”…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…
Read more