தமிழகத்தில் அதிகரிக்கும் Mumps வைரஸ்.. 1091 பேர் பாதிப்பு… இந்த பாதிப்பு இருந்தா எச்சரிக்கையா இருங்க..!!
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பொன்னுக்கு வீங்கி நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2021- 22 ம் ஆண்டில் 61 பேர், 2022-23ல் 129 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2023-24ல் 8 மடங்காக அதிகரித்து 1091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read more