இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்…. பொதுமக்கள் எப்படி டவுன்லோட் செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!
நாட்டின் முக்கிய திட்டங்கள், நிதிநிலை மற்றும் வருங்கால முதலீடுகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. முதல் கட்டமாக இன்று காலை குடியரசு தலைவர் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பொருளாதார அறிக்கையை தாக்கல்…
Read more