ஹெல்மெட் போடல.. ஸ்கூட்டியில் செல்லும் நபரின் வெவ்வேறு போட்டோஸ்… இது போக்குவரத்து விதிமீறல்… லட்சத்தில் அபராதம் விதிப்பு..!!
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பதுண்டு. அந்தந்த விதிமீறல்களுக்கு ஏற்றவாறு ரூ.100, ரூ.200 மாற்றும் ரூ.1000 முதல் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு சாலை விதிகளை பின்பற்றாததால் ரூ. 1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு…
Read more