2 திருமணம்… பிளஸ் 1 மாணவிக்கு பிறந்த குழந்தை.... 3 பிள்ளைகளின் அப்பா செய்ற வேலையா இது…? பதற வைக்கும் சம்பவம்…!!!
வேலூர் மாவட்டம் மேல்மாயில் பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது…
Read more