போனை பிடுங்கிய கணவர்…. ஆத்திரத்தில் கரண்ட் ஷாக் கொடுத்த மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் கணவனுக்கு மனைவி கரண்ட் ஷாக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் போனில் பேசியதற்காக பிரதீப் சிங் என்ற நபர் தன்னுடைய மனைவியின் போனை பிடுங்கி உள்ளார். இதனால் பிரதீப்பிற்கு போதை மருந்து கொடுத்து…

Read more

Other Story