மது போதையில் அலப்பறை… அண்ணா சிலை கூண்டின் மீது ஏறி போதை ஆசாமி போராட்டம்…. பெரும் அதிர்ச்சி…!!
புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு பாதுகாப்பாக இரும்பு கம்பியாலான கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கூண்டில் ஏறி மது அருந்திய ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ…
Read more