துர்கா பூஜைக்கு பரிசு… “நம்பி சென்ற பெண்ணை சீரழிக்க முயன்ற போலீஸ் எஸ்ஐ”… கொல்கத்தாவில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!
கொல்கத்தாவில், காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண் குடிமை தன்னார்வலர், பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அவர் காவல் நிலையத்திற்குள் சென்றபோது நடந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள்…
Read more