பரபரப்பு..! சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு… திடீர்னு என்னாச்சு…?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு கண்டனங்கள் என்பது குவிந்து வருகிறது. அதாவது சீமான் பாலியல் இச்சை வரும்போது தாய் மகளாக இருந்தாலும் சரி சகோதரியாக இருந்தாலும் சரி அவர்களுடன்…
Read more