9 முதல் 15 லட்சம் வரை அசால்டா கிடைக்கும்… போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் தெரியுமா மக்களே…!!
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பலரும் சேமிக்க தொடங்கி விட்டார்கள். வயதான காலத்திலோ அல்லது தங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால தேவைகளுக்கோ பணத்தை சேமிப்பது அவசியமாக ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பணத்தை எந்த அளவிற்கு சேமிக்க முடியுமோ அந்த அளவிற்கு தங்களால்…
Read more