ரூ.1000 முதலீடு செய்தால் போதும்… லட்சங்களில் லாபத்தை குவிக்கலாம்… பெண்களுக்கான அசத்தல் திட்டம்…!!!
மத்திய அரசின் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம், பெண்களின் நிதி சுதந்திரத்தை ஊக்குவிக்கும் சிறந்த முயற்சியாகும். இந்த திட்டம், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி விகிதத்துடன் கூடிய முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது. தபால் அலுவலகங்கள் மூலம் இந்த திட்டத்தில் முதலீடு…
Read more