Breaking: டெல்லியில் மார்ச் 8-ம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும்… முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு..!!
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது. டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில்…
Read more