“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…
Read more