இஸ்லாமிய பெண்ணிற்கு திடீரென ரயில் பிறந்த குழந்தை…. “மகாலட்சுமி” என்று பெயர் சூட்டிய அழகிய தருணம்…!!
கொல்காப்பூரில் இருந்து மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் பாத்திமா என்ற இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ரயிலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து ரயிலின் ஞாபகார்த்தமாக அந்த…
Read more