“கர்நாடகா டூ கேரளா”… சொகுசு காரில் லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்து தட்டி தூக்கிய தருமபுரி போலீஸ்..!!
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில்…
Read more