“கெத்து காட்டிய தமிழ்நாடு”…. மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு கிடைத்த உலக அங்கீகாரம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வீடு தேடி சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதாவது மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர்…
Read more