“எங்க உயிருக்கு ஆபத்து”… பீதியில் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி…. தீவிர கண்காணிப்பில் பிஎஸ்எஃப்….!!!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால், நூற்றுக்கணக்கான பங்களாதேஷ் மக்கள் இந்தியா-பங்களாதேஷ் எல்லையை அடைந்து தஞ்சம் புக முயன்றனர். ஆனால், இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அவர்களின் முயற்சியை தோற்கடித்தது. மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மணிக்கஞ்ச் எல்லையில் 500-க்கும் அதிகமான…

Read more

Other Story