மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது உண்மையிலேயே எதற்காக தெரியுமா?… வியக்க வைக்கும் அறிவியல் உண்மை…!!!
பொதுவாகவே மஞ்சள் என்பது சமையலறையில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கும். அதுவே இந்துக்களை பொருத்தவரை மங்களகரமான ஒரு பொருளாகவும் மஞ்சள் கருதப்படுகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் மங்கள நிகழ்சிகளில் மஞ்சள் இடம் பெறும். உண்மையிலேயே மஞ்சளை நம்முடைய முன்னோர்கள் முதன்மைப்படுத்தி வைத்ததற்கு…
Read more