மஞ்சுவிரட்டு போட்டி…. காளை மாடு முட்டியதில் வாலிபர் பரிதாப பலி… சிவகங்கையில் அதிர்ச்சி…!!!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சூரக்குடி எனும் பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டும் போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளை மாடுகளை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து பங்கேற்க செய்தனர். இந்த மஞ்சுவிரட்டில்…
Read more