“ஒரு நாள் ஓட ரூ.40 லட்சம் செலவா”..? பீகாரில் கட்டப்பட்ட மணிக்கூண்டு… வைரலாகும் புகைப்படம்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!

பீகாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பல்வேறு கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஷெரீப் நகரில் கான்கிரீட் மணிக்கூண்டு ஒன்று சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் அம்மாநிலத்தின் முதல் மந்திரி நிதிஷ்குமார்…

Read more

Other Story