“திமுக ஆட்சியை கவிழ்க்க சதி”…. இந்தியா முழுவதும் மதசார்பற்ற கூட்டணி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!
கோயம்புத்தூரில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் சேரும் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற…
Read more