என் சகோதரி இஸ்ரேலில் கொடூரமாக கொலை…. கண்ணீர் மல்க பதிவிட்ட பிரபல ஹிந்தி நடிகை…!!

தனது சகோதரியும், அவரது கணவரும் குழந்தைகளின் கண் முன்னே இஸ்ரேலில் கொலை செய்யப்பட்டனர் என ஹிந்தி சீரியல் நடிகை மதுரா நாயக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி யூத பெண்ணான மதுரா இன்ஸ்ட்டா பதிவில், ‘எனது குடும்பம் சந்தித்த வேதனைகளை…

Read more

Other Story